• QUARTERLY EXAM Begins on 14.09.2023                                                                                                                                                                                                     



  • Knowledge is power

    School is a place that provides education and education is the key to life.

Vision

To build confident, competent and compassionate citizens through value based quality education.

Mission

  • To mould every child into a good student and a valuable citizen.
  • Imparting sound academics.
  • Exposing them to necessary skills and talents.
  • Inculcating desirable values.

Values

  • Faith in God
  • Punctuality
  • Sharing
  • Respecting Elders

Welcome to TVS Primary School


TVS groups established its first School, in the year 1961 in a small scale with 2 teachers and 90 students. At the completion of its 5th year, it multiplied to 10 teachers and 500 students. In 1970, the school gained its recognition and grant. In 1985, the number of teachers rouse to 19 and to students 1000. In 2002, the strength of the teachers shooted up to 26.

Headmistress Desk


விருது யாருக்கு?

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.   - என்கிறது வள்ளுவம்.

ஆம்,  நீரானது அது சேர்ந்த நிலத்தின் தன்மையை பெறுவது போன்று மக்களுடைய அறிவானது அவர்கள் இணங்கி இருக்கும் இனத்தின் தன்மையுடையதாகும்.
ஆம். TVS நிர்வாகம் என்ற நிலத்தில் வந்து சேரும் நீர்த்துளிகள் ஆகிய அத்தனை பணியாளர்களும்   நிர்வாகத்தின் குறி இலக்குகளையும்,  நோக்கங்களையும்,  அதன் வழி முறைகளையும் உள்வாங்கி, தன் மயம்  ஆக்கிக்கொண்டு தம் பணிகளைச் செவ்வனே  செய்வர் என்பது மரபு.
ஆம் அத்தகைய மரபினை பின்பற்றும் பணியாளர்களை நிர்வாகம் மட்டுமன்றி அரசாங்கமும் அங்கீகரிக்கும் என்பது யாவரும் அறிந்ததே.  அந்த வகையில் T.V.S. ஆரம்பப் பள்ளியின்  சீரிய பணிகளையும் சேவைகளையும் பாராட்டும் முகத்தான்,  இவ்வாண்டு தமிழக அரசு மாநில நல்லாசிரியர் விருதினை வழங்கியுள்ளது.  இது   உண்மையில் எனக்கு கிடைத்த விருது அன்று. எனது ஆசிரியப் பெருமக்களின் மனப்பூர்வமான சேவைக்கும் நிர்வாகத்தின் செம்மையான வழிகாட்டுதலுக்கும் கிடைத்த ஓர் அங்கீகாரம் என்று நான் உறுதியாகக் கூறுவேன்.  இந்த பெருமைக்குரிய  அங்கீகாரம் கிடைத்திருப்பது எங்களது கடமைகளை மேலும் தரம் உடையதாக ஆற்றுவதற்கு ஒரு கூடுதல் பொறுப்பினை  நாங்கள் பெற்றுள்ளதாகவே உணர்கின்றேன். இந்த சீரிய விருதினை, நம்மையெல்லாம் தோன்றாத் துணையாக இருந்து வழிநடத்திச் சென்று கொண்டு இருக்கும்  TVS ஸ்தாபகர் ஐயா அவர்களின் பொன்னார் திருவடிகளில் சமர்ப்பித்து மகிழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
நன்றி வணக்கம். 

P. ஜெயந்தி,
தலைமை ஆசிரியை,
டி.வி.எஸ் ஆரம்பப் பள்ளி .

News & Events


  • Sep
    22

    EVS / Social Science

    Std I & II / Std III to V

  • Sep
    21

    Maths / Science

    Ste I & II / Std III to V

  • Sep
    20

    English / Maths

    Std I & II / Std III to V

  • Sep
    19

    Tamil / English

    Std I & II / Std III to V

  • Sep
    15

    Tamil

    Std III to V

More Events »